Friday, September 6, 2013


அஸ்ஸலாமு அழைக்கும் .

கிழக்கரை  ஞானபேரொளி பல்லாக்கு வலியுல்லா அவர் கல் ஓதி வந்த அரபுத
துஆ இந்த துஆ நம் அனைவர்கலும் ஓதி வந்தால் இறைவானின் கருணையால் ந பிஸ்மில்லாஹ்   ஹிர்ரஹ்மான்  நிர்ரஹீம் 
  ம் அனைவருக்கும் அல்லா பரக்கத்தும் ரஹ்மத்தும் சைவான் .

1.அல்லாஹு  அல்லாஹு  அல்லாஹு உன் அடியாரைக்காக்கும் அல்லாஹு
   எல்லாம் வல்ல அல்லாஹு எங்களை காக்கும் அல்லாஹு
   ஸல்லல் லாஹு  நபி பொருட்டாலும் சங்கடம் போக்கும் அல்லாஹுவே
   இல்லல்லாஹ் எனும் அல்லாஹுவே ஏழை எங்களை காப்பாயே
2. அவ்வலோனே ஆஹிரோனே  அடிமுடிவோன்றும் இல்லானே
    எவ் வு யிர் க்கும் ஏறனமெல்லாம் எழு கடல் வானம் பூமியெல்லாம்
ஒவ் வும்படியாக அமைத்து வைத்து வோ உவப்புடன் கல்குயிர் கெல்லாமும்
செவ்வயாய்  உதவி செய்பவனே செம்மல எங்களை கப்பாயே