Sunday, February 23, 2014


BISMILLAH HILRRAHMAN NIRRAHEEM, ASSALAMU ALAIKKUM, MUTHUPETTAI DARGHA HAZARATH HAKKEEM SHAIHU DAWOOD KAAMIL VALIYULLAH AVARKALIN 712TH UROOS MUBARAK (2014).THE PROGRAMME OF UROOS IS AS FALLOWS.
2.03.2014 SUNDAY THE HOLY FLAG HOISTING DAY 9-00 PM.
11.3.2014 TUESDAY THE HOLY SANDAL UROOS DAY 5-00PM
(HOLY ROWLA SHARIFF WILL BE SAMEERED WITH SANDHANAM SANDAL)
15.3.2014 SATURDAY THE HOLY FLAG DE-HOISTING DAY 9-00 PM.
MY DEAREST BROTHER & SISTER WE ALWAYS DUA FOR YOU AND YOUR ALL FAMILY,INSHA ALLAH YOUR ALL HAJATH AND MURADH WELL AND GOOD AMEEN. 
PLEASE COME TO OUR DARGHA SHARIFF,KYOUR ALL NEEDS AND DEEDS SUCCESS AMEEN.YOURS PRAYERLY .S.RAFEEK AHAMED LEBBAI.B.COM.,RAFEEK ILLAM ,MANAGING TRUSTEE, MUTHUPETTAI DARGHA .CON.9943323483.

Friday, September 6, 2013


அஸ்ஸலாமு அழைக்கும் .

கிழக்கரை  ஞானபேரொளி பல்லாக்கு வலியுல்லா அவர் கல் ஓதி வந்த அரபுத
துஆ இந்த துஆ நம் அனைவர்கலும் ஓதி வந்தால் இறைவானின் கருணையால் ந பிஸ்மில்லாஹ்   ஹிர்ரஹ்மான்  நிர்ரஹீம் 
  ம் அனைவருக்கும் அல்லா பரக்கத்தும் ரஹ்மத்தும் சைவான் .

1.அல்லாஹு  அல்லாஹு  அல்லாஹு உன் அடியாரைக்காக்கும் அல்லாஹு
   எல்லாம் வல்ல அல்லாஹு எங்களை காக்கும் அல்லாஹு
   ஸல்லல் லாஹு  நபி பொருட்டாலும் சங்கடம் போக்கும் அல்லாஹுவே
   இல்லல்லாஹ் எனும் அல்லாஹுவே ஏழை எங்களை காப்பாயே
2. அவ்வலோனே ஆஹிரோனே  அடிமுடிவோன்றும் இல்லானே
    எவ் வு யிர் க்கும் ஏறனமெல்லாம் எழு கடல் வானம் பூமியெல்லாம்
ஒவ் வும்படியாக அமைத்து வைத்து வோ உவப்புடன் கல்குயிர் கெல்லாமும்
செவ்வயாய்  உதவி செய்பவனே செம்மல எங்களை கப்பாயே 

Wednesday, April 3, 2013


அஸ்ஸலாமு அழைக்கும்,எங்களது அன்பார்ந்த சஹோதர சஹோதரிகலே உங்கள் அனைவருக்கும் முத்துபேட்டை தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி எஸ் .ரபீக் அஹ்மத் லெப்பையின் இதயம் கனிந்த அஸ்ஸலாமு அழைக்கும், வணங்க்கங்கள் பல .தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை தர்ஹா ,இந்தியாவின் பழமையான புராதன புனித ஸ்தலமஹும் .இங்கு அடக்கமாகி அருள்பாளித்துகொண்டிருக்கும் மகான் ஹழரத் ஹக்கீம் சைஹு தாவூத் காமில் வலியுல்லாஹ் அகிலா உலக மருத்துவ அதிபதியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கல் .இங்கு மருதுதுவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் ,மந்திரீகத்தால் கட்டுப்படாத மனநோய்களும் எங்கள் மகான் அவர்களின் அருளால் எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் பூரண நற்குணம் அடைகின்றன ,கோடன கோடிமக்கள் எங்கள் மகான் அவர்களின் அருளால் பூரண நற்குனம் அடைந்திருக்கின்றார்கல்
என்று சொன்னால் மிகையாகாது.எங்கள் மகானின் சந்நிதானத்தில் தினம் தோறும் ,மற்றும் ஒவ்வொரு வெள்ளி இரவும் ,ஞாஇரு இரவும் உலக அமைதிக்காகவும் ,அனைவருக்காகவும் துஆ பிரார்த்தனை செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு annathanam வழங்குவது சிறப்பம்சம் ஆகும் .தாங்கள் அனைவரும் எங்கள் மகான் அவர்களின் தர்காவிற்கு
வரும்மாரும் அன்போடுகேட்டுகொல்கிறோம் .இறைவன் கிருபையால் ,எங்கள் மகான் அவர்களின் அருளால் உங்கள் அனைவரின் நாட்டங்களும் ,தேட்டங்களும் நிறைவேறட்டும் ஆமின் .மேலும் தகவலுக்கு .ச.ரபீக் அகமது லெப்பை .முத்துபேட்டை தர்கா .அலைபேசி .9943323483.

Thursday, March 21, 2013

                                           அ ஸ் ஸலாமு அ லை க் கு ம் .                         பி ஸ் மி ல் லா ஹ் ஹிர்ர ஹ் மா னி ர் ர ஹி ம்
                      மு த் து ப் பே ட்டை தர் ஹா ஹ ஜ ர த் ஹ க் கி ம் செய் கு தா வு து
                       கா மி ல் வ லி யு ல் லா ஹ் ஆண் ட கை அவ ர் க ளி ன் 711 வ து
                         மா பெ று ம் ஹ ந்துரி ஜி யா ர த் அ ழை ப் பு .   
                                   13-3-2013 பு னி த கொ டியே ற் ற ம் .22-3-2013 பு னி த சந்தன கூடு
                           26-3-2013 பு னி த   கொ டி  இற க்க ம் .அ னை வரு ம் வ று க .
                             ம கா னி ன் அரு ள் பெறு க .
                              தொட ர் பு க் கு .
                              ச .ர பி க் அ ஹ ம து லெ ப் பை .
                               மேனேஜிங் டி ர ஸ் டி .
                               மு த் து பே ட் டை த ர் ஹா
                                   9943323483.

Friday, February 8, 2013

muthupettai dargha shariff. 711 annual uroos mubarak.

அஸ்ஸலாமு அழைக்கும் .முத்துபேட்டை தர்க்ஹா ஹழரத் ஹக்கீம்  ஷைஹு தாவூத் காமில் வலியுல்லாஹ் அண்டஹை அண்டஹை அவர்களின் 711 ஆண்டு மாபெரும் உரூஸ் விழா இன்ஷா அல்லா 13-3-2013 புனித கொடியற்றம் .22-3-2013 புனித சந்தன கூடு ,26-3-2013 புனித கொ டி இ ர க் க ம் .அனைவரும் வருக வருக இந் த ஆண் மிஹ விழா பங்கு கொள்க ..மஹான் அவர்ஹளின் அருள் பெறுக .ச .ர பி க் அ ஹ ம து லெ ப் பை .முத்துபேட்டை தர்க்ஹா .செல் .9943323483.

ASSALAMU ALAIKKUM, MUTHUPETTAI DARGHA



ASSALAMU ALAIKKUM, MUTHUPETTAI DARGHA SHARIFF HAZARATH HAKKEEM SHAIHU DAWOOD KAAMIL VALIYULLAH 711 TH ANNUAL UROOS MUBARAK, PLS CONT, S.RAFEEK AHAMED LEBBAI. CELL 9943323483. MUTHUPETTAI DARGHA.

Thursday, November 10, 2011

MUTHUPETTAI DARGHA SHARIFF,ANNUAL MOULOOD SHARIFF DAY COMMING 20-11-2011 SUNDAY

ASSALAMU ALAIKKUM, MY DEAREST BROTHER & SISTER,INDIA, TAMILNADU,MUTHUPET  TAI THE WISE MEDICAL GENIUS OF THE WORLD. HAZARATH HAKKEEEM SHAIHU DAWOOD
KAMIL VALIYULLAH 'S ANNUAL MOULOOD SHARIFF,DAY COMMING 20-11-2011 SUNDAY NIGH 6PM, STARTING .PLEASE COME TO OUR DARGHA SHARIFF, PLS INFORM ME, WE AL WAYS DUA  PRAY FOR YOU INSHA ALLAH YOUR ALL HAJATH AND MURADH NEEDS AND DEEDS WELL AND GOOD AMEEN..S.RAFEEK AHAMED LEBBAI.B.COM.,RAFEEK ILLAM
MANAGING TRUSTEE, HAZARATH HAKKEEM SHAIHU DAWOOD KAMILVALIYULLAH DARGHA SHARIFF, MUTHUPETTAI,  THIRUVARUR DT,  TAMILNADU, INDIA, MOB.0091-9943323483, RES. 0091-04369260842