Wednesday, April 3, 2013


அஸ்ஸலாமு அழைக்கும்,எங்களது அன்பார்ந்த சஹோதர சஹோதரிகலே உங்கள் அனைவருக்கும் முத்துபேட்டை தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி எஸ் .ரபீக் அஹ்மத் லெப்பையின் இதயம் கனிந்த அஸ்ஸலாமு அழைக்கும், வணங்க்கங்கள் பல .தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை தர்ஹா ,இந்தியாவின் பழமையான புராதன புனித ஸ்தலமஹும் .இங்கு அடக்கமாகி அருள்பாளித்துகொண்டிருக்கும் மகான் ஹழரத் ஹக்கீம் சைஹு தாவூத் காமில் வலியுல்லாஹ் அகிலா உலக மருத்துவ அதிபதியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கல் .இங்கு மருதுதுவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் ,மந்திரீகத்தால் கட்டுப்படாத மனநோய்களும் எங்கள் மகான் அவர்களின் அருளால் எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் பூரண நற்குணம் அடைகின்றன ,கோடன கோடிமக்கள் எங்கள் மகான் அவர்களின் அருளால் பூரண நற்குனம் அடைந்திருக்கின்றார்கல்
என்று சொன்னால் மிகையாகாது.எங்கள் மகானின் சந்நிதானத்தில் தினம் தோறும் ,மற்றும் ஒவ்வொரு வெள்ளி இரவும் ,ஞாஇரு இரவும் உலக அமைதிக்காகவும் ,அனைவருக்காகவும் துஆ பிரார்த்தனை செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு annathanam வழங்குவது சிறப்பம்சம் ஆகும் .தாங்கள் அனைவரும் எங்கள் மகான் அவர்களின் தர்காவிற்கு
வரும்மாரும் அன்போடுகேட்டுகொல்கிறோம் .இறைவன் கிருபையால் ,எங்கள் மகான் அவர்களின் அருளால் உங்கள் அனைவரின் நாட்டங்களும் ,தேட்டங்களும் நிறைவேறட்டும் ஆமின் .மேலும் தகவலுக்கு .ச.ரபீக் அகமது லெப்பை .முத்துபேட்டை தர்கா .அலைபேசி .9943323483.

No comments:

Post a Comment